Skip to content
info@aanmigamalar.com
+91 9940300635
AAnmigamalar
  • விநாயகர்
    • ஒளவையாா் அகவல்
    • நக்கீரர் அகவல்
    • விநாயகர் அநுபூதி
    • விநாயகர் பதிகம்
    • விநாயகா் திருப்புகழ்
    • விநாயகா் 108 போற்றி
    • விநாயகர் கவசம்
  • சிவன்
    • 63 நாயன்மார்கள்
    • திருவாசகத்துள் வந்துள்ள புராண கதைகள்
    • 1008-சிவன்-போற்றி
    • 108 சிவன் போற்றி
  • முருகன்
    • கந்த குரு கவசம்
    • கந்தர் சஷ்டி கவசம்
    • பாம்பன் சுவாமிகள்
      • சண்முக கவசம்
      • குமாரஸ்தவம்
      • பகை கடிதல்
      • பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்
      • தெளத்தியம் (திருவடித் துதி)
      • சண்முக நாமாவளி
    • அறுபடை வீடு புராண கதைகள்
      • திருப்பரங்குன்றம்
      • திருச்செந்தூர்
      • பழனி
      • சுவாமிமலை
      • திருத்தணி
      • பழமுதிர்ச்சோலை
  • விஷ்ணு
    • திருப்பாவை பாசுரங்கள்
    • ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம்
    • பால முகுந்தாஷ்டகம்
  • அம்பாள்
    • அம்பாள் போற்றிகள்
      • ஸ்ரீ ஆதிபராசக்தி 108 போற்றி
      • ஸ்ரீ லலிதா அஷ்டோத்ரம்
      • அம்மன் தெம்மாங்கு பாடல்
      • காயத்திாி மந்திரம்
      • மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம்
      • துக்க நிவாரண அஷ்டகம்:
      • அபிராமி அந்தாதி
  • சரஸ்வதி
    • சகலகலாவல்லி மாலை
    • சரஸ்வதி அந்தாதி
    • சரஸ்வதி 108 போற்றி
AAnmigamalar
  • விநாயகர்
    • ஒளவையாா் அகவல்
    • நக்கீரர் அகவல்
    • விநாயகர் அநுபூதி
    • விநாயகர் பதிகம்
    • விநாயகா் திருப்புகழ்
    • விநாயகா் 108 போற்றி
    • விநாயகர் கவசம்
  • சிவன்
    • 63 நாயன்மார்கள்
    • திருவாசகத்துள் வந்துள்ள புராண கதைகள்
    • 1008-சிவன்-போற்றி
    • 108 சிவன் போற்றி
  • முருகன்
    • கந்த குரு கவசம்
    • கந்தர் சஷ்டி கவசம்
    • பாம்பன் சுவாமிகள்
      • சண்முக கவசம்
      • குமாரஸ்தவம்
      • பகை கடிதல்
      • பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்
      • தெளத்தியம் (திருவடித் துதி)
      • சண்முக நாமாவளி
    • அறுபடை வீடு புராண கதைகள்
      • திருப்பரங்குன்றம்
      • திருச்செந்தூர்
      • பழனி
      • சுவாமிமலை
      • திருத்தணி
      • பழமுதிர்ச்சோலை
  • விஷ்ணு
    • திருப்பாவை பாசுரங்கள்
    • ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம்
    • பால முகுந்தாஷ்டகம்
  • அம்பாள்
    • அம்பாள் போற்றிகள்
      • ஸ்ரீ ஆதிபராசக்தி 108 போற்றி
      • ஸ்ரீ லலிதா அஷ்டோத்ரம்
      • அம்மன் தெம்மாங்கு பாடல்
      • காயத்திாி மந்திரம்
      • மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம்
      • துக்க நிவாரண அஷ்டகம்:
      • அபிராமி அந்தாதி
  • சரஸ்வதி
    • சகலகலாவல்லி மாலை
    • சரஸ்வதி அந்தாதி
    • சரஸ்வதி 108 போற்றி
  1. Home
  2.  / சிவன்  / 
  3. 6. இசைஞானியார் நாயனார்
சிவன்
  • admin
  • 19 Feb 2025

6. இசைஞானியார் நாயனார்

இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப் போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார். இவர் சைவக்குரவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை ஆவார். சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார்.

திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத நெஞ்சமுடையார். சடையரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி சேர்ந்தார்.

இசைஞானியார் – சடையநாயனார் தம்பதியினருக்கு மகனாக சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தார்.

இறைவன்: வன்மீகநாதர்

இறைவி : கமலாம்பிகை

தலமரம் : பாதிரி

தீர்த்தம் : கமலாலயம்

குலம் : ஆதிசைவம்

அவதாரத் தலம் : திருவாரூர்

முக்தி தலம் : திருநாவலூர்

செய்த தொண்டு : சிவ வழிபாடு

குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை – சித்திரை

வரலாறு : சடைய நாயனாரின் துணைவியார். சுந்தரரைச் சைவ உலகத்திற்குக் கொடுத்தவர்.

முகவரி : அருள்மிகு தியாகராசர் திருக்கோயில், திருவாரூர்– 610001. திருவாரூர் மாவட்டம்.

Copyright © 2025. Powered by JPG DESIGNS.